Thursday, February 16, 2012

இலவச பென்டிரைவ்.....!!!

வணக்கம்  நண்பர்களே !!!



உங்கள்  வேலைகளுக்கும்  மத்தியில்  இந்த  வலைப்பூவை  பார்க்க  வந்ததிற்கு  மிக்க  நன்றி .

இணையத்தில்   
கிடைக்காதே இல்லை  என்று  சொல்லும்  அளவிற்கு  இப்போது  இணையம்  வளர்ந்துள்ளது .

அந்த  வகையில்  இன்று  நாம்  சுவாரஸ்யமான பதிவை தந்திருக்கிறேன் .
இத்தகவல்  பலருக்கு  ஏற்கனவே  தெரிந்து  இருக்கலாம்  தெரியாதவர்களுக்கே  இப்பதிவு . 

நாம்  இன்றைய  கால  கட்டத்தில்  இயந்திரம்  போல்  செயற்பட்டு  கொண்டேருக்கிறோம் . அதற்கு  துணை  புரியும்  வகையிலேயே  கணணியும்  உள்ளது .
அக்கணனியில்  எம்முடைய  பல  தகவல்களையும் ,தரவுகளையும்  சேமித்து  வைக்கிறோம் . எமக்கு  அடிக்கடி  தேவைப்படும்  தகவல்கள் ,மென்பொருட்கள்  மற்றும்  பல  தரவுகளை  பென்டிரைவில் சேமித்து  வைத்துக்கொள்கிறோம்  .
சில வேளைகளில்  இந்த  pendrive  உடைந்தோ ,மின்னினால் பாதிக்கப்பட்டோ  அல்லது  வேறு  வழிகளில்   பழுதடைந்து  விட்டால்  அவ்வளவு  தான்  எல்லாமே  போய்விட்டது  என்று  புலம்புவோரும்  உண்டு .
அவர்களுக்காகவே  உள்ளது  இலவச ஆன்லைன்  pendrive.
இதன்  பயன்கள் :
¤100% நம்பகத்தன்மை  வாய்ந்தது .

¤  சேதமாகுவதட்கு  வாய்ப்பில்லை  (ஆனால்  களவாடுவதற்கு  வாய்ப்புள்ளது  அதை  தடுக்க  பாஸ்வோர்ட்   STRONG ஆக  கொடுக்கவும்  )

¤  உலகின்  எந்த  மூலையிலிருந்தும்  இனைய  இணைப்பினோடு     access செய்யலாம் .

¤  கொள்திரனும் மிகவும்  அதிகம் (50 GB)

இந்த இலவச ஆன்லைன் பென்டிரைவை  பெற்றுக்கொள்ள
ADrive  எனும் தளத்திற்கு சென்று புதிய கணக்கு ஒன்றை உருவாக்கவும்.
பின்னர் உங்களுக்கு pendrive கிடைத்துவிடும் .