வணக்கம் நண்பர்களே !!!
உங்கள் வேலைகளுக்கும் மத்தியில் இந்த வலைப்பூவை பார்க்க வந்ததிற்கு மிக்க நன்றி .
இணையத்தில்
கிடைக்காதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இப்போது இணையம் வளர்ந்துள்ளது .
அந்த வகையில் இன்று நாம் சுவாரஸ்யமான பதிவை தந்திருக்கிறேன் .
இத்தகவல் பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் தெரியாதவர்களுக்கே இப்பதிவு .
நாம் இன்றைய கால கட்டத்தில் இயந்திரம் போல் செயற்பட்டு கொண்டேருக்கிறோம் . அதற்கு துணை புரியும் வகையிலேயே கணணியும் உள்ளது .அக்கணனியில் எம்முடைய பல தகவல்களையும் ,தரவுகளையும் சேமித்து வைக்கிறோம் . எமக்கு அடிக்கடி தேவைப்படும் தகவல்கள் ,மென்பொருட்கள் மற்றும் பல தரவுகளை பென்டிரைவில் சேமித்து வைத்துக்கொள்கிறோம் .
சில வேளைகளில் இந்த pendrive உடைந்தோ ,மின்னினால் பாதிக்கப்பட்டோ அல்லது வேறு வழிகளில் பழுதடைந்து விட்டால் அவ்வளவு தான் எல்லாமே போய்விட்டது என்று புலம்புவோரும் உண்டு .
அவர்களுக்காகவே உள்ளது இலவச ஆன்லைன் pendrive.
இதன் பயன்கள் :
¤100% நம்பகத்தன்மை வாய்ந்தது .
¤ சேதமாகுவதட்கு வாய்ப்பில்லை (ஆனால் களவாடுவதற்கு வாய்ப்புள்ளது அதை தடுக்க பாஸ்வோர்ட் STRONG ஆக கொடுக்கவும் )
¤ உலகின் எந்த மூலையிலிருந்தும் இனைய இணைப்பினோடு access செய்யலாம் .
¤ கொள்திரனும் மிகவும் அதிகம் (50 GB)
இந்த இலவச ஆன்லைன் பென்டிரைவை பெற்றுக்கொள்ள
ADrive எனும் தளத்திற்கு சென்று புதிய கணக்கு ஒன்றை உருவாக்கவும்.
பின்னர் உங்களுக்கு pendrive கிடைத்துவிடும் .
பின்னர் உங்களுக்கு pendrive கிடைத்துவிடும் .
.jpg)

No comments:
Post a Comment