Friday, April 19, 2013

Android மொபைல் ரகசிய குறியீடுகள்


*#*#4636#*#*

இந்த கோடை  type செய்தவுடன் கீழ்வரும்  5மெனுக்களை பார்க்க முடியும்.

1.Phone information
2. Battery information
3.Battery history
4.Usage statistics
5.Wifi information



*#*#7780#*#*

 இது factory dataஇணை ரிசேட் செய்ய பயன்படும்..
இந்த கோட் பின்வருவனவற்றை ரிசேட்

* Google account settings stored in your phone

* System and application data and settings

 * Downloaded applications
           It'll NOT remove:

 * Current system software and bundled applications

 * SD card files e.g. photos, music files, etc.

இந்த கோட்டை அழுத்தியவுடன்  format செய்யவா  என அறிவித்தல் தோன்றும் 
.விரும்பினால் கான்செல் செய்ய முடியும்..


*2767*3855#

இந்த கோட்டை  பயன்படுத்தும் போது  சற்று சிந்தித்து பயன்படுத்தவும் .
ஏனென்றால் இந்த கோட்டைஅழுத்தியவுடன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போனை ரிசேட்  செய்து விடும்.
அனைத்து settings களும் மற்றும் தகவல்களும் ரிசேட் செய்யப்படும்.


*#*#34971539#*#*

இந்த கோட்டை அழுத்துவதன் மூலம்  உங்கள் மொபைல் இனுடைய கமரா பற்றிய விபரங்கள் காண்பிக்கப்படும்.

இதில் முதலாவதாக வரும் optionஐ மட்டும் தெரிவு செய்ய வேண்டாம். அது கமரா firmware இணை அழித்துவிடும்.

 

Thursday, April 18, 2013

Google+ கருத்துரை வசதி இன்றிலிருந்து ப்ளாகரில்...




வணக்கம் நண்பர்களே,

இன்று நாம் வலைப்பதிவர்கள் பலருக்கும் உதவக்கூடிய வகையில் கூகிள் வெளியிட்டுள்ள செய்தியினை பார்க்க இருக்கிறோம்.

இன்று கூகிள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ப்ளாக்கர் தளங்களிலே facebook கருத்துரை வசதி போல் Google+ கருத்துரை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது வாசகர்களின் நலன் கருதி இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இரண்டு ஆப்சன்களும் இதில் தரப்பட்டுள்ளது, நாம் வெளியிடும் கருத்துரைகளிணை பொதுவாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள் பார்க்கும் வகையில் மாற்றியமைக்க  முடியும்.

Google+  ஐ அதிகளவில் பயன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும்.







































உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு இவ்வலைப்பூவை  பார்வையிட வந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.