இந்த கோடை type செய்தவுடன் கீழ்வரும் 5மெனுக்களை பார்க்க முடியும்.
1.Phone information
2. Battery information
3.Battery history
4.Usage statistics
5.Wifi information
*#*#7780#*#*
இது factory dataஇணை ரிசேட் செய்ய பயன்படும்..
இந்த கோட் பின்வருவனவற்றை ரிசேட்
* Google account settings stored in your phone
* System and application data and settings
* Downloaded applications
It'll NOT remove:
* Current system software and bundled applications
* SD card files e.g. photos, music files, etc.
இந்த கோட்டை அழுத்தியவுடன் format செய்யவா என அறிவித்தல் தோன்றும்
*2767*3855#
இந்த கோட்டை பயன்படுத்தும் போது சற்று சிந்தித்து பயன்படுத்தவும் .
ஏனென்றால் இந்த கோட்டைஅழுத்தியவுடன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போனை ரிசேட் செய்து விடும்.
அனைத்து settings களும் மற்றும் தகவல்களும் ரிசேட் செய்யப்படும்.
*#*#34971539#*#*
இந்த கோட்டை அழுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் இனுடைய கமரா பற்றிய விபரங்கள் காண்பிக்கப்படும்.

.விரும்பினால் கான்செல் செய்ய முடியும்..
*2767*3855#
இந்த கோட்டை பயன்படுத்தும் போது சற்று சிந்தித்து பயன்படுத்தவும் .
ஏனென்றால் இந்த கோட்டைஅழுத்தியவுடன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போனை ரிசேட் செய்து விடும்.
அனைத்து settings களும் மற்றும் தகவல்களும் ரிசேட் செய்யப்படும்.
*#*#34971539#*#*
இந்த கோட்டை அழுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் இனுடைய கமரா பற்றிய விபரங்கள் காண்பிக்கப்படும்.
இதில் முதலாவதாக வரும் optionஐ மட்டும் தெரிவு செய்ய வேண்டாம். அது கமரா firmware இணை அழித்துவிடும்.

No comments:
Post a Comment