வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் வலைப்பதிவர்கள் பலருக்கும் உதவக்கூடிய வகையில் கூகிள் வெளியிட்டுள்ள செய்தியினை பார்க்க இருக்கிறோம்.
இன்று கூகிள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ப்ளாக்கர் தளங்களிலே facebook கருத்துரை வசதி போல் Google+ கருத்துரை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது வாசகர்களின் நலன் கருதி இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இரண்டு ஆப்சன்களும் இதில் தரப்பட்டுள்ளது, நாம் வெளியிடும் கருத்துரைகளிணை பொதுவாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள் பார்க்கும் வகையில் மாற்றியமைக்க முடியும்.
Google+ ஐ அதிகளவில் பயன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு இவ்வலைப்பூவை பார்வையிட வந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

useful post
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteவலையுலகம் சிறக்க வாழ்த்துக்கள்...
உடனடியாக பயனுள்ள Google+ கருத்துரை வசதியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
உங்கள் தளத்தில் Followers ஆகி விட்டேன் தோழரே... தொடர்கிறேன்...
தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதிருப்பூர் ஏற்றுமதி மற்றும் சமூக வாழ்க்கை மக்களைப் பற்றி டாலர் நகரம் பேசுகின்றது
ReplyDelete